தமிழ் விருப்பபாடத்திற்கு தேவையான புத்தகங்கள். தமிழ் விருப்பப்பாடம் இரண்டு தாள்களை கொண்டது.
தமிழ் விருப்பப்பாடம் – பாடத்திட்டம் (Syllabus) – Click Here (PDF)
தமிழ் தாள் – I
- தமிழ் இலக்கிய வரலாறு – மு வரதராசன்
- தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்
- வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – பாக்கியமேரி
- தமிழ் மொழி வரலாறு – சு. சக்திவேல்
- திறனாய்வு கலை – தி.சு. நடராசன்
- நாட்டுப்புற இயல் ஆய்வு – சு சக்திவேல்
- திராவிட மொழிகளின் ஒப்பாய்வு – ஜி ஜான் சாமுவேல்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ தட்சிணாமூர்த்தி
- இதழியல் கலை – டாக்டர் மா பா குருசாமி
- varalaaru.com – கட்டட கலை ஆய்வு கட்டுரைகள்
- இலக்கிய உத்திகள் – நாகு அய்யா கட்டுரைகள்
- virtual university Notes – www.tamilvu.org
- ஒப்பிலக்கிய கோட்பாடு – க ந கைலாசபதி
- சிலப்பதிகார திறனாய்வு – மா போ சிவஞானம்
தமிழ் தாள் 2
- மலை அருவி – கி வ. ஜகந்நாதன்
- குருபீடம் – ஜெயகாந்தன்
- யாருக்கும் வெட்கமில்லை – சோ
- அறமும் அரசியலும் – மு வரதராசன்
- சித்திரபாவை – அகிலன்
- கண்ணன் பாட்டு – சி டி சங்கர நாராயணன்
- முத்துபட்டன் கதை – நா வானமாமலை
- கும்பகர்ணன் வதைபடலம் – துரை ராசாராம்
- கம்பன் காட்டும் கும்பகர்ணன் – புலவர் அருணகிரி
- ஏ தாழ்ந்த தமிழகமே – சி என் அண்ணாதுரை
- திருவாசகம் (நீத்தல் விண்ணப்பம் பகுதி மட்டும்)- சிவ சிற்றம்பலம்
- திருப்பாவை – சி சுப்ரமணியன்
- குடும்ப விளக்கு – பாரதிதாசன்
- கண்ணன் பாட்டு – பாரதியார்
- குறுந்தொகை – சிபி குமரன் (ஆர்வம் வெளியீடு)
- திருக்குறள் – மு வரதராசன்
- புறநானுறு – சிபி குமரன் (ஆர்வம் வெளியீடு)
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது டெலிகிராம் குழுவில் கேட்கலாம். https://t.me/getintoiasofficial